Kuthravaali Kichadi – குதிரைவாலி கிச்சடி

Most people have not even heard of millet, much less understand the benefits of millet nutrition. And yet, millet is one of the best-kept secrets of our ancient ancestors. Traced back to its origin, millet has been used throughout the ages and across many countries

குதிரைவாலி என்பது நாம் தொன்றுதொட்டு பயன்படுத்தி வரும் ஒரு சிறுதானியவகையில் ஒன்று. குதிரைவாலியில் பல நன்மைகள் உண்டு.

  • Highly nutritious – ideal for children
  • Acts as a prebiotic to feed important microflora in your inner ecosystem
  • Provides serotonin to calm and soothe your moods.
  • Helps hydrate your colon to keep you regular.
  • Great energy source – ideal for athletes
  • Complete protein source when combined with legumes – ideal for a vegetarian diet
  • Is alkaline.
  • High amounts of fiber
  • Rich in photochemicals including phytic acid, which is believed to lower cholesterol, and phytate, which is associated with reducing cancer risks.
  • All Millet varieties show high antioxidant activity.
  • Millet helps to control Blood sugar and Cholesterol.
  • Digests easily.
  • Millet Consumption decreases Triglycerides and C-Reactive Protein.
1. ஊட்டசத்து மிகுந்தது – குழந்தைகளுக்கு ஏற்றது.
2. நார்சத்து மிகுந்தது.
3. எளிய ஜீரணத்துக்கு ஏற்றது.
4. சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது.


Barnyard Millet – 2 Cups

Ginger Garlic Paste – 1 tbsp

Onion – 1 (Large and Chopped)

Tomato – 1 Chopped

Chilly – 1 Chopped

குதிரைவாலி – 2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

பெரிதாக நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 1

Vegetables – 1 Cup(Green Peas, Carrot, French Beans Chopped)

Mint and Coriander leaves – Finely Chopped

Oil – as required

Salt – as required

Chilly Powder -1 tsp

Coriander Powder -1 tsp

Turmeric Powder -1/4 tsp

Curry leaves -some

Mustard – as required

காய்கறி – 1 கப்(பச்சை பட்டாணி, காரட், பிரெஞ்சு பீன்ஸ் – பொடியாக நறுக்கியது)
புதினா மற்றும் கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது – சிறிது
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – கொஞ்சம்
கடுகு – கொஞ்சம்

Procedure:

1. Soak the Barnyard Millet in water for 15 minutes and drain it and keep it separately
1. 2 கப் குதிரைவாலி தண்ணீரில் 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அலசவும்.

2.Keep a tava and add some oil to it and heat it
2. ஒரு இருப்பு சட்டி வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

3.Now add some mustard to it and allow it to crack
3. எண்ணெய் சூடான பிறகு, கடுகு விட்டு பொரிய விடவும்

4.Then add some curry leaves to it
4. பிறகு, கறிவேப்பில்லை சேர்க்கவும்

5.Now add Ginger Garlic paste and let the raw smell goes off
5. இப்போது இஞ்சி பூண்டு சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6.Add some onions and cook it till the onions becomes separate
6. வெங்காயம் சேர்த்து, அது பிரியும் வரை சமைக்கவும்

7.Now add some vegetables to and cook it for 5 minutes
7. காய்கறிகள் சேர்த்து 5 நிமிடம் சமைக்கவும்

8.Get the Tomatoes added and let it zeal well with the mixture
8. தக்காளி சேர்த்து அது கலவைஉடன் நன்கு சேரும் வரை கிளறவும்.

9.Please add the Mint leaves to the mixture
9. புதினா சேர்க்கவும்.

10.Now add turmeric powder to the cooked mixture
10. மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

11.Then add the 1 tbsp of coriander and chilly powder to the mixture
11. இத்துடன் மிளகாய், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

12.Once the raw smell of the powder goes off, please add 5 glasses of water to the mixture and the required amount of salt
12. தூள் வாடை போன பிறகு, 5 கிளாஸ் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

13.Now once mixture gets boils, add the soaked Barnyard Millet and cook it in high flame for 5 mins
13. தண்ணீர் நன்றாக கொதித்த உடன், வடிகட்டி வைத்துள்ள குதிரைவாலியை சேர்த்து, 5 நிமிடம் வேக வைக்கவும்.

14.Once the mixture gets molten, cook it in low flame for the next 5 mins and occassionally stir the mixture
14.கலவை இருகிய உடன், குறைந்த வெப்பத்தில், 5 நிமிடம் அடிக்கடி கிளறி வரவும்.

15.Now add corainder leaves to the mixture and switch off the stove
15.கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

16. Serve
16. சூடாக பரிமாறவும்.

Leave a comment