Tomato Panner Rice – தக்காளி பனீர் சாதம்

This Dish is prepared by using the available food items available @ home. Only thing is you have to make and prepare the rice and cool it for a while before making this dish. This is one of my favorite recipe இந்த உணவானது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்த பதார்த்தம் சமைக்க வீட்டில் உள்ள உணவு  பொருட்களே போதுமானது. Ingredients: Tomato (Shredded) – 3 Nos Finely Chopped) – 2 Nos Green Peas  – 50 Grams Ginger Garlic Paste – 1 Table spoon Panner  (Chopped) – 100 gms Green Chilly( Chopped) – 1 No Tomato Sauce  – 1 Table spoon Garam Masala – 1 Table Spoon Curry Leaves and Coranider –  To taste Butter – 50 Grams Salt – To Taste தேவையான பொருட்கள்: நறுக்கிய தக்காளி – 3 பொடிதாக நறுக்கிய வெங்காயம் – 2 பச்சை பட்டாணி – 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பனீர் – 100 கிராம் நறுக்கிய பச்சை மிளகாய் -1 தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1 டேபிள்ஸ்பூன் கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி தழை – சிறிது வெண்ணை – 50 கிராம் உப்பு – சுவைக்கு  ஏற்ப Steps: 1.First keep a kadai and melt butter 1. முதலில் அடுப்பு முட்டி, ஒரு இருப்பு சட்டியில் சிறிது வெண்ணை இட்டு சூடாகவும். 2. After melting butter, add some curry leaves  and let it splutter 2. வெண்ணை உருகிய உடன், சிறிது கறிவேப்பில்லை இட்டு பொரிய விடவும். 3.Now add Ginger Garlic paste 3.பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் 4.Once the raw smell Of Ginger  Garlic paste goes add finely chopped onion. 4.இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு, வெங்காயம் சேர்க்கவும். 5.Let the onion become translucent 5.வெங்காயம் பிரியும் வரை சமைக்கவும். 6.After which add tomatoes and green peas 6.இப்பொழுது தக்காளியும், பச்சை பாட்டாணி சேர்க்கவும் 7.Once the onion get mashed, add  salt to taste 7.தக்காளி நன்கு வதந்கிய பிறகு, உப்பு சேர்க்கவும் 8.Now add Garam Masala 8.கரம் மசாலா சேர்க்கவும். 9.Once the dry smell of Garam masala goes add paneer to the dish 9.கரம் மசாலா வாசனை போன பிறகு,பனீர் சேர்க்கவும். 10.Let the paneer cook for  5 minutes 10.பனீர்  5 நிமிடம் சமைக்கவும். 11.Now add tomato sauce 11.இப்பொழுது தக்காளி சாஸ் சேர்க்கவும். 12. Now add little water and green chilly 12.இத்துடன் பச்சை மிளகாயும், சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 13.Once the consistency becomes solid or little dry add little coranider leaves 13.தண்ணீர் நன்றாக வற்றி கலவை நன்றாக இறுகிய உடன் கொத்தமல்லி தழை சேர்க்கவும். 14.You can take pressure cooked rice and allow it to be cool. So each becomes separate and does not stick to each other. 14. பிரஷர் கூகேர்இல் சமைத்த சாதத்தை ஆற வைக்கவும். இதனால் சாதம் ஒட்டி கொள்ளாது. 15.Add the mixture to rice and stir it well and serve it with  fryums or raitha 15.இதை சமைத்த கலவை உடன் நன்கு கலந்து சேர்க்கவும். அப்பளம், உருளை கிழங்கு சிப்ஸ் மற்றும் பிர்யும்ஸ் உடன் பரிமாறவும். Note: 1.        While adding Ginger Garlic paste, keep on stiring the dish, since there is a chance it may stick to the kadai. 2.       Panner should not be cooked more than 10 minutes since it lose it softness பின் குறிப்பு: 1.இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பதால் கலவையை அடிக்கடி கிளறவும். 2.பனீர்ய் 10 நிமிடம் மேல் சமைக்க வேண்டாம்.

Leave a comment